Sunday, June 16, 2013

Vanniyakula Kshatriyas (Pallava,Chera,Chola) History part1 ***Vanniyar Martyrs song - 2



தமிழ்நாட்டில் இன்று மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருக்கும் 108 சாதி மக்களுக்கும் இட ஒதுக்கீடு கிடைக்க காரணமான 1987 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 அன்று முதல் வன்னியர் சங்கம் நடத்திய ஒரு வாரக் கால சாலை மறியல் போராட்டத்தில் சுட்டு கொல்லப்பட்ட 21 வன்னிய போராளிகளுக்கு அஞ்சலி செலுத்தும் உரிமைப் போர் பாடல்
Vanniyakula Kshatriyas (Pallava,Chera,Chola) History part1

ச‌ங்க கால‌த்திலிருந்து இன்றைய‌ கால‌ம் வ‌ரையிலான‌ வ‌ன்னிய‌ர் வ‌ர‌லாற்றை ஆதார‌ப்பூர்வ‌மாக‌ச் சொல்லும் ஆவ‌ணப்ப‌ட‌ம்.


ச‌ங்க கால‌த்திலிருந்து இன்றைய‌ கால‌ம் வ‌ரையிலான‌ வ‌ன்னிய‌ர் வ‌ர‌லாற்றை ஆதார‌ப்பூர்வ‌மாக‌ச் சொல்லும் ஆவ‌ணப்ப‌ட‌ம்.

பாட்டளி மக்கள் கட்சியின்...


கொள்கைகள் : 1.புகை பிடித்தலை தடுப்பது 2.மதுபழக்கத்தை ஒழிப்பது 3.பெண்ணடிமை போக்குவது 4.நிலம், நீர் சுற்று சூழல் மாசுபடாமல் காத்தல் 5.பான்பராக், கஞ்சா, லாட்டரி தீய பழக்கங்களை அறவே ஒழித்தல் 6.அனைவருக்கும் தரமான, சீரான கட்டாய கல்வி 7.தமிழ் பண்பாடு, கலை கலாசாரத்தை பாதுகாப்பது 8. தீவிரவாதம், வன்முறை தடுத்தல் 9.எய்ட்ஸ் பற்றி விழிப்புணர்வு 10.தமிழர் வீர விளையாட்டுக்களான சடுகுடு, சிலம்பாட்டம் போன்ற விளையாட்டுகள் பாதுகாப்பது 11.வரதட்சணையை ஒழிப்பது 12.பெண்களுக்கு சம உரிமை, சமபங்கு, சமவாய்ப்பு 13.சமூக நீதி கிடைக்க வழிவகை செய்வது 14. தனியார் நிறுவனங்களிலும் இடஓதுக்கீடு பெறுவது 15. தமிழ் பண்பாடு, கலை கலாசாரத்தை பாதுகாப்பது, வளர்ப்பது 16.குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு 17.வறுமை ஒழிப்பு 18.ஒரு குடும்பத்திற்கு கட்டாயம் ஒருவருக்கு வேலை சாதனைகள்: 1.இட ஒதுக்கீடு பெற்று தந்தது 2.புகை பிடித்தலை தடுக்க சட்டம் கொண்டுவந்தது 3.பல்வேறு சமூக பிரச்கனைகளை தீர்த்ததும், இன்னும் பல பிரச்சனைகளுக்காக போராடி வருவதும் 4.தமிழ் நாட்டின் வடமாவட்டங்களில் வன்முறையை ஒழித்தது. 5.தமிழகம் முழுவதும் விவசாயிகளுக்காக நிலத்தை மீட்டு தர போராடியது